பிழை செய்தி

  • User warning: The following module is missing from the file system: backup_migrate. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).
  • User warning: The following module is missing from the file system: drupal_sync. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).
  • User warning: The following module is missing from the file system: drupal_sync_additional_taxonomy_rules. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).
  • User warning: The following module is missing from the file system: drupal_sync_field_collection. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).
  • User warning: The following module is missing from the file system: drupal_sync_initial_setup. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).
  • User warning: The following module is missing from the file system: drupal_sync_manager. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).
  • User warning: The following module is missing from the file system: drupal_sync_menu. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).

Copyright © 2017ESSAA. All rights reserved.

எம் சீ டி தேர்தலுக்குப்பின் மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு ரூ5000 கோடி பணப்பலன்

admin's படம்
Submitted by admin on சனி, 22/04/2017 - 09:05
தமிழ்
 

pensioners

[இந்த செய்தி நம்பகத்தன்மை பற்றி சந்தேகமுள்ளதாக பலரும் கருதுகின்றனர்]

புது தில்லி: ஏழாவது ஊதியகுழுவின் பரிந்துரையால் கவலை அடைந்துள்ள மத்திய அரசு ஊழியர் மற்றும் முதியோர்களின் வருத்தத்தை போக்க அரசு ரூ5000 கோடிக்கான திட்டத்தை தலைநகரில் வரும் ஞாயிறு அன்று நடைபெறவுள்ள முனிசிபல் தேர்தலுக்குப்பின் அறிவிக்கத்தயாராகவுள்ளது.

 புதிய ஓய்வூதிய விசயத்தை மத்திய அமைச்சரவை மத்திய அரசு ஊழியரின் சம்பளம் சம்பந்தமான மற்ற பிரச்சினைகளுடன் சேர்த்து விவாதிக்கவுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகை (HRA) உயர்வு உள்ளிட்ட படிகளினைப்பற்றிய பரிந்துரைகளை நிதி செயலர் அசோக் லாவாசா தலைமையிலான குழு இறுதிகட்ட நிலையில் உள்ளது. குழுவின் அறிக்கை அடுத்தவாரத்தில் சமர்ப்பிக்கப்படும் என்ற எதிர்பார்க்கப்படும் நிலையில் அதன் அமலாக்கம் உடனடியாக நடைபெறாது என் தெரிகிறது.

பெயர் சம்பந்தப்படுத்த விரும்பாத நபர், புதிய ஓய்வூதியத்தை அரசு இறுதிசெய்துவிட்டது மற்றும் அமலாக்கத்தை டில்லியில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தலுக்குப்பின் செய்ய உள்ளது என் தெரிவித்தார்.

ஊதியக்குழு புதிய ஓய்வூதியத்தை நிர்ணயம் செய்வதற்கு வருடாந்திர உயர்வுடன் கூடிய முறையை பரிந்துரை செய்ததுடன் ஆறாவது ஊதியக்குழுவின் பரிந்துரையினை 2.57 ஆல் பெருக்கும் முறையையும் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பைக் கொடுத்தது. முதலாவது முறை அதாவது வருட உயர்வுடன் கூடிய முறை நடைமுறைப்படுத்த சிக்கலானதாக கருதப்படுவதால் மற்றும் விரைவாக நடைமுறைப்படுத்த எளிதான காரணத்தினால் அரசு இரணடாவது முறையை தேர்வு செய்தது. இதனால் டிச 31,2015 அன்று ஒய்வு பெற்றவர்கள் அதற்கு ஒரு மாதத்திற்கு பின் ஓய்வு பெற்றவர்களைவிட குறைவாக ஓய்வூதியம் பெறும் நிலை உருவாகிவிட்டது. உதாரணத்திற்கு, செயலர் நிலையில்  ஜனவரி 2016க்கு முன் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியம் ரூ1.02 லட்சம் ஆனால் ஒருமாதத்திற்கு பின் ஓய்வுபெறுவருக்கு ரூ1.12 லட்சமாக உள்ளது.

தற்பொழுது அரசு இரு வாய்ப்புகள் -ஒன்று “modified parity-plus”, அதாவது தற்பொழுது ப்ணியில் அதே நிலையில் உள்ளவரின் சம்பளத்தை பொறுத்து நிர்ணயிப்பது. மற்றது ஆறாவது சம்பளகுழுவின் பரிந்துறையை பொறுத்தது. ஓய்வூதியத்தை கனிசமாக உயர்த்த 2.57 எனும் குணகத்தையும் மாற்ற அரசு உத்தேசிக்கிறது. இரண்டு நிர்ணய முறைகள் வாய்ப்புகளாக தரப்படும், அவற்றில் எது அதிகப்பலனை தருமோ அதை தேர்வு செய்து கொள்ளலாம்.

வகை: செய்தி, ஒய்வூதியர்கள்,ஏழாவது சம்பளக்குழு

SOURCE:http://www.govemployees.in/2017/04/21/rs-5000-crore-package-for-centres-pensioners-after-mcd-polls/
தமிழாக்கம்:admin
 
 
 
 
Post Categories: