பிழை செய்தி

  • User warning: The following module is missing from the file system: backup_migrate. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).
  • User warning: The following module is missing from the file system: drupal_sync. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).
  • User warning: The following module is missing from the file system: drupal_sync_additional_taxonomy_rules. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).
  • User warning: The following module is missing from the file system: drupal_sync_field_collection. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).
  • User warning: The following module is missing from the file system: drupal_sync_initial_setup. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).
  • User warning: The following module is missing from the file system: drupal_sync_manager. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).
  • User warning: The following module is missing from the file system: drupal_sync_menu. For information about how to fix this, see the documentation page. in _drupal_trigger_error_with_delayed_logging() (line 1156 of /gazana1/www/essaaa.org/public_html/includes/bootstrap.inc).

Copyright © 2017ESSAA. All rights reserved.

மத்திய அமைச்சரவையின் எழாவது சம்பள குழுவின் பரிந்துரைகளைப் பற்றிய முடிவினால் எழுப்பப்படும் சந்தேகங்களுக்கான விளக்கம்

admin's படம்
Submitted by admin on வெள், 05/05/2017 - 17:36
தமிழ்
வளைப்பக்கங்களில் பரவி வரும்  அமைச்சரவையின்சம்பளம்  ம ஓய்வூதியத்திற்கான முடிவு பற்றிய பிரசுரத்திற்கான அறிக்கையின் மீது பலரும் சந்தேகங்களை கிளப்புகின்றனர்.பலரும்  அதன் மூலத்தினப்பற்றி சந்தேகித்தாலும் இதன் மூலம் தெரிவிப்பது என்னவெண்றால் அது ஒரு உன்மையான கோப்பு ஆகும் மற்றும் அது நிதி அமைச்சகத்தினால் வெளியிடப்பட்டதாகும்.
 

    அமைச்சரவையின் முக்கிய முடிவுகளைப்பற்றிய விளக்கங்களையும் அவற்றின் தாக்கத்தினையும் கான்போம். 03 மே 2017 ல் இராணுவ அமைச்சகத்தினால் வெளியிடப்பட்ட சம்பள விதிகளில்  முரண்பாடுகள் களையப்படவில்லை. முரன்பாடுகள் பின்னாளில் திருத்தங்கள் மூலம் களையப்படும்.

சதவிகித அடிப்படையினான இயலாமை ஓய்வூதிய விகிதமுறையின் மீட்பு

  ஏழாவது சமப்ள குழு படிப்படியான இயலாமை ஓய்வூதியத்தினை  இராணுவத்தினருக்குமட்டும்  பரிந்துரை செய்திருந்தது. ஏனைய மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதியத்தின் சதவீதத்தின் அடிப்படையினை மாற்றவில்லை. முன்பு நான் தெரிவித்ததுபோல் நான் சற்றும் எதிர்பார்க்காத நிலையில் அரசு துரதிர்ஸ்ட வசமாக அதனை ஏற்றுக்கொண்டது. இந்த முறையை பரிந்துரை செய்த நிலையில் இராணுவத்தினரைப்பற்றி பல ஜீரணிக்கமுடியாத கருத்துக்களையும் தெரிவித்திருந்தது. இந்த முறையில் ஆறாவது சம்பள குழு பரிந்துரையை விட அளவு குறைந்துவிட்டது. இந்நிலை 2016க்குமுன் ஓய்வு பெற்ற சில தகுதிகளுக்கும் 2016க்குப்பின் ஓய்வு பெறுபவர்கள் அணைவருக்கும் பொருந்தும். இந்த முடிவின் பரினாமத்தினை பின்வரும் அட்டவணையில் காணலாம்.

(100% Disability)

Rank
Rates under the 6th CPC as on 31 Dec 2015
Rates applicable after the 7th CPC as on 01 Jan 2016
Lt Gen
Rs 52,560
Rs 27,000

 Head of Central Armed Police Force

Rs 52,560
Rs 67,500

இந்த பிரச்சினை என்மனதை பாதித்தது,ஆனால் இராணுவ அமைச்சர் திரு  மனோகர் பாரிக்கர் அவர்கள் பின்விளைவுகளை நன்கு புரிந்துகொண்டதால் தனிப்பட்ட கவனம் செலுத்தி முரண்பாடு கலைய அமைத்த குழுவிடம் சீராய்விற்கு அனுப்பப்பட்டது. இராணுவ முப்படை பிரிவுகளும் சிவிலியன் ஊழியர்கள்கூட ஆதரித்தனர். இப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்த முறையில் 100% இயலாமைக்கு ஊதியத்தின் 30% இயலாமை  ஓய்வூதியமாக நிர்ணயம் செய்யப்படும். இருப்பினும் நான் 2016க்கு முன் ஓய்வு பெற்ற கடைநிலை இராணுவர்களுக்கு  லாபகரணமான படிக்கட்டு(Slab) முறையும் தக்கவைக்கப்படும் என எதிர்பார்க்கிறேன்.

2016க்கு முன் ஓய்வு பெற்ற இராணுவ மற்றும் சிவிலியன் ஓய்வூதிய கனக்கீடு முறையில் முன்னேற்றம்.
 
அமைச்சரவை ஓய்வூதியம் கனக்கீடு முறையில் ஒரு சாதகமான வழிமுறையை ஏழாவது சம்பளக்குழு முதல் பரிந்துரைக்குப்பின் கொணர்ந்துள்ளது.அதாவது பழைய ஓய்வூதியத்தினை 2.57 ஆல் பெருக்குவதற்குப் பதிலாக ஊழியர் ஓய்வுபெற்றவருக்கான சம நிலையில் தற்போது பணிபுரிவரின் ஊதியத்தினை பொருத்து நிர்ணயிப்பதாகும். இந்த முறை இதுவரை அதாவது ஆறாவது சம்பள குழு வரை சம தகுதியில் ஆரம்பகட்ட ஊதியத்தை பொறுத்தது அல்ல. இவ்வாறு நிர்ணயிப்பது பெரும்பாலானோர்களுக்கு லாபகரமானது என்பதுடன் வெகு சிலரே 2.57 ஆல் பெருக்கும் முறையை தேர்ந்தெடுக்க் நேரிடும். எல்லோரும் நிணப்பதுபோல் 2016க்கு முன் ஓய்வுபெற்ற  சிவிலியன்களுக்கு OROP  கிடைத்துவிட்டது என்பதாகாது.OROP என்பது அவ்வப்போது நிர்ணயிக்கப்படுவது, ஆனால் சிவிலியன்களுக்கு 10 வருடங்களுக்கொரு முறை நிர்ணயக்கப்படும் அதே சமயம் இராணுவர்களுக்கு தற்போதைய நிலையில் ஐந்து வருடங்களுக்கொரு முறை புதிதாக நிர்ணயிக்கப்படும்.
 
 
Issuance of Pay Rules rather than Instructions on Pay
There were messages that the Chiefs of the Defence Services have been sidelined and downgraded since the earlier system of issuance of Special Army Instructions, Special Navy Instructions and Special Air Force Instructions (SAI/SNI/SAFI) has been discontinued and a new dispensation of ‘Pay Rules’ has been initiated. This seems to be the negative imagination of fertile minds. SAI/SNI/SAFI were never issued under the authority of the Chiefs of the Defence Services HQ but were always issued by the Ministry of Defence, that is, the Government of India. ‘Orders’ such as Army Orders (AO) etc were (and are) issued by the Defence Services HQ under the power of the Chiefs. The new Pay Rules have been promulgated under the authority of Article 309 of the Constitution of India and are statutory in character rather than being mere executive instructions like was the case till now. With this, the pay rules of the Defence Services are at par with the statutory pay rules of the civil services which are also issued under the authority of Article 309 of the Constitution of India.
 
Defence Pay Matrix to have 40 stages
The 7th CPC had recommended only 24 stages in the defence matrix while 40 stages were provided to civilians. This anomaly has been rectified and now the defence pay matrix shall also have 40 stages. This will particularly be helpful for JCOs towards the retiring years and will also beneficially affect their pension and other retiral benefits.
 
Multiplication factor of 2.67
This anomaly had been rectified earlier for Brigadiers and a multiplication factor of 2.67 had been applied for the said rank. Now the same benefit has also been extended to Lieutenant Colonels, Directors to Government of India and Colonels, that is, Levels 12A and 13 of the Pay Matrix.
ஏணைய முரன்பாடுகள்
Other Anomalies
There shall be pay protection for the amount of Military Service Pay (MSP) on promotion from the rank of Brigadier to Major General. It may be recalled that MSP is not entitled to ranks above the rank of Brigadier. No decision has been taken by the Government on the aspect of Non Functional Upgradation till now since the matter is being considered sub judice. On directions of the Supreme Court, the Government is re-considering the issue of NFU for Central Armed Police Forces for which a meeting was recently held. The issue is to be considered by the Government and the fresh decision is to be placed before the Supreme Court in August 2017. The most pertinent anomaly of enhancement of Military Service Pay, especially for JCOs, also remains pending along with other matters and probably these issues would be clearer after various anomaly committees submit their reports and a decision is taken thereafter by the Cabinet. Non-inclusion of 'X Group Pay' for pension is also a cause of concern, it may be recalled that till now the same was included as an element for pension. The committee on allowances has already submitted its report which will now be examined by the Government. Unlike pay and pension which are admissible retrospectively from 01 January 2016, most freshly rationalized allowances shall only be admissible prospectively.
 
This is all I have to say at present, please DO NOT mail me individual queries on email or social media. You are free to discuss the above @ the comments section of this post.
 

Thank You.

எமது கைங்கர்யம்-தமிழாக்கம்

சுட்டது

Indian Military : Service Benefits and Issues

 

 

Post Categories: