@SinghNavdeep வெற்றி:மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய் திட்டத்தை இராணுவத்தினருக்கு அங்கிகரித்தது
Submitted by admin on புத, 03/05/2017 - 22:20
தமிழ்
Verified account @SinghNavdeepMo VINDICATED.(தமிழாக்கம்)
மத்திய அமைச்சரவை சதவீத அடிப்படையிலான இயலாமை ஓய்வூதிய் திட்டத்தை இராணுவத்தினருக்கு அங்கிகரித்தது.
ஏழாவது சம்பள கமிசன் ,கற்பனையான காரணங்கள்/கொள்கைகள் அடிப்படையில் இராணுவத்தினருக்கான இயலாமை ஓய்வூதியத்தை, மற்ற ஊழியர்களுக்கானதைவிட வெகுவாக குறைத்து பரிந்துரைத்தது. முதல் மட்ட அதிகாரிகளால் பிறகு திரிக்கப்பட்ட தரவுகளுடன் கட்டுக்கதைகள் பரப்பப்பட்டன. அக்கதைகளின்படி ஓய்வூதியம் குறைக்கப்படவில்லை என்றும், இயலாமை நிலை இராணுவ வீரர்களுக்கு உயதைவிட அதிக இய்லாமை ஓய்வூதியம் வழங்கப்படுவதாகவும் பரப்பப்பட்டது. இராணுவ அதிகாரிகள் பொய்யான வழிகளில் இயலாமை ஓய்வூதியம் பெறுவதாகவும் பரப்பப்பட்டது.
நான் இந்த தவரான பரப்புரைகளினை எதிர்த்து போராடிய நிலையில் ஒன்றை தெரிவிக்க விரும்புகின்றேன்,அது என்னவனில் ஈராணுவ அமைச்சர் திரு பரிக்கர் அவர்கள் நிலைமையை நஙு புரிந்துகொண்டார். அதன் விளைவாக சீரியமுயர்ச்சி மேற்கொண்டார். இண்றைய அமைச்சரவையின் முடிவு எமது நிலைபட்டிற்கு கிடைத்த வெற்றியாகும்.எம்மை ஆதரித்த அணைவருக்கும் நண்றிகளை தெரிவித்துக்கொல்கின்றோம். இந்த முடிவு சம்பந்தப்பட்டவர்களையும் நிபுணர்களையும் கலந்தாலோசித்து அடுக்கப்படும் முடிவே, தனித்த சிந்தனையினால் உருவாகும் முடிவை விட சால சிறந்தது. இல்லையெனில் முடிவுகள் உன்மைநிலைக்கு உகந்ததாகவோ அல்லது சாதகமானதாகவோ அமையாது என்பது திண்ணம்.
ஜெய் ஹிந்த்!
மேஜர் நவ்தீப்சிங் தமது டுவிட்டர் பக்கத்தில்
=====================================
(Source- Twitter a/c of Maj Navdeep Singh)
Post Categories: