ஏழாவது சம்பள குழு:இ காஸ் எனும் மேல்மட்ட செயலர் குழு விரைவில் அறிக்கை சமர்பிக்கும்

E-COS எனும் மேல்மட்ட செயலர்கள் குழுவானது படிகளின் உயர்வைப்பற்றி அதாவது வீட்டுவாடகை மற்ற இதர படிகளை பற்றி முன்பே அறிக்கை அளித்துள்ளது. வீட்டு வாடகையின் உச்ச அளவை கட்டுப்படுத்தியதுடன் சம்பள உயர்வைப்பற்றியும் பரிந்துரைத்துள்ளது, இது ஜூன் 7ம் தேதி மத்திய அமைச்சரவையால் அறிவிக்கப்படும் என தெரிகிறது. ஜூன் 7ம் தேதி கூடவுள்ள இக்கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தலைமை தாங்குவார். மத்திய அரசு உஊழியர்கள் ஏழாவது சம்பள குழுவின் சம்பல உயர்வைப்பற்றிய அறிக்கை யின் மீது அதிருப்தி அடைந்திருந்தனர். சம்பள உயர்வின் அறிவிப்பை எதிர் பார்க்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இது நல்ல செய்தியாக அமையும்.
Read more at: http://www.oneindia.com/india/7th-pay-commission-salary-hike-recommended-by-e-cos-decision-on-june-7-2452988.html